ஆளுநரை நியமிக்க நிபந்தனைகள் - ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

இந்தியாவில் மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது மாநில சட்டமன்றங்கள் பரிந்துரைக்கும் மூன்று பேரில் ஒருவரையே நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு அமைத்த குழுவால் உருவாக்கப்பட்ட மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த அறிக்கை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.