லண்டனில் வீராசாமி உணவகம் மூடப்படுவதை தடுக்குமாறு அரண்மனையை எட்டிய கோரிக்கை

பிரிட்டனில் நூற்றாண்டு கண்ட வீராசாமி என்ற இந்திய உணவகம் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனு பக்கிங்ஹாம் அரண்மனை வரை சென்றுள்ளது. அந்த உணவகம் மூடப்படுவதை மன்னர் சார்லஸ் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.