செவ்வாய்க்குப் பதிலாக முதலில் நிலவில் ஒரு நகரை நிறுவ ஈலோன் மஸ்க் திட்டம் - இந்த மாற்றம் ஏன்?
எக்ஸ், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் தலைவரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான ஈலோன் மஸ்க், ஒரு நிலவு நகரத்தை 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் அது யதார்த்தமானதா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


