வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அலுவலகங்களை திறக்க முயற்சி - உணர்த்துவது என்ன?

வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, ஆங்காங்கே அவாமி லீக் தலைவர்களும் தொண்டர்களும் கட்சி அலுவலகங்களுக்குள் நுழைய முயல்வதாகவும், சில இடங்களில் பூட்டுகளை உடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.