இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கலா? தென் ஆப்ரிக்காவிடம் தோற்றதால் நெருக்கடி

பிப்ரவரி 22 அன்று, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மோசமாக விளையாடி, டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே ரன்கள் அடிப்படையில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இது இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கடினமாக்கியுள்ளதா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.