பிரெட், பிஸ்கட் போன்ற பதப்படுத்திய உணவுகள் குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன?

அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள எமல்சிஃபையர்கள் போன்ற சேர்க்கைப் பொருட்கள், நமது குடல் நுண்ணுயிர் தொகுதிகளின் பன்முகத்தன்மையைக் குறைத்து வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இயற்கையான உணவுகளைச் சமைத்து உண்பதே சிறந்தது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.