காணொளி: கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

திருப்பூரில் உள்ள 15 வேலம்பாளையம் ஸ்ரீ ஊருடையம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அப்பகுதியை சேர்ந்த மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் 11 சில்வர் தட்டுகளில் சீர் வழங்கினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.