திருவிழா அழைப்பிதழில் சாதி - திருப்போரூர் கந்தசாமி கோவில் வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
"சாதியை ஒழிக்கும் முயற்சியில் அரசுத் துறைகள் ஈடுபாடு காட்ட வேண்டுமே தவிர அதை நிலைநிறுத்தும் வகையில் செயல்படக் கூடாது" என்று கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதற்கு காரணமான திருப்போரூர் கந்தசாமி கோவில் திருவிழா அழைப்பிதழ் தொடர்பான வழக்கின் பின்னணி என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


