இன்ஸ்டா வீடியோவால் சர்ச்சை: சென்னையில் பேய் பங்களா என்று வைரலான வீட்டில் 17 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?
சென்னை அசோக் நகரில் கண்ணப்பர் சாலை - நடேசன் சாலை சந்திப்பில் பாழடைந்த அந்த பங்களா அமைந்துள்ளது. அமானுஷ்யம் நிறைந்த வீடு, இரவு நேரத்தில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது, பேய் பங்களாவுக்கு போகலாம் என்றெல்லாம் இன்ஸ்டாகிராமில் வெளியான சில காணொளிகள் இணையத்தில் பரவின.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


