எப்ஸ்டீனுடன் என்ன பேசினார்? மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் மின்னஞ்சல் உரையாடல் தொகுப்பு
எப்ஸ்டீன் கோப்புகளின்படி, 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஹர்தீப் சிங் பூரிக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே மின்னஞ்சல் வழியாக பலமுறை உரையாடல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்கு முன்பே எப்ஸ்டீன் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர் என்ற நிலையில், அவருடன் எப்ஸ்டீன் என்ன உரையாடினார்? காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரபாகரனை சுட்டிக்காட்டி ஹர்தீப்சிங் பூரி அளித்த பதில் என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


