“இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரு கண்களாக இருக்க வேண்டும்” ! சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை
சென்னை: “இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்” ! சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு – ஐந்தாண்டு கால விளையாட்டுச் சாதனை விழாவில், கலந்துகொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 18.2.2026 அன்று சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இளைஞர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


