தவறாகிப் போன பாகிஸ்தான் முடிவு: இஷான் கிஷன் 2.0 அநாயச ஆட்டத்தால் இந்தியா முழு ஆதிக்கம்
இப்போது அவர் ஆடுவதைப் பார்க்கும்போது இஷான் கிஷன் 2.0 என்றே சொல்லலாம். நிதானமாக இருக்கிறார். ஆட்டத்தில் தெளிவு இருக்கிறது. மனதில் தெளிவு இருக்கிறது. முன்பெல்லாம் அவ்வப்போது பேட்டை சுழற்றப் பார்ப்பார். கிரீஸில் நிலைத்தன்மை இருக்காது. ஆனால், இப்போது அந்த நிலைத்தன்மையைப் பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


