காபாவை மூடும் துணியின் பல துண்டுகள் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்டதா? புதிய தகவல்
இஸ்லாம் மதத்தின் புனிதத் தலமான காபாவை மூடும் துணியின் (கிஸ்வா) பல துண்டுகள் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்டது குறித்து வெளிப்படுத்தும் ஆவணங்களால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளனர். அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்கள் கூறுவது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


