ரஞ்சி டிராபி கிரிக்கெட்: அரையிறுதி போட்டிகள் இன்று தொடக்கம்

புதுடெல்லி:

ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் லீக் மற்றும் காலிறுதி போட்டிகள் சமீபத்தில் முடிந்தன.

இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்: உத்தரகாண்ட், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், பெங்கால்

முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீரும், பெங்காலும் மோதுகின்றன.

ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.