பொன்னியின் செல்வன் பாடல் - உச்சநீதிமன்ற உத்தரவால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிக்கல் அதிகரிப்பா?
வீர ராஜ வீர பாடல் ஒலிப்பதிவில் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை படக்குழு அளிக்கவில்லை என மனுவில் கூறியுள்ள அவர், படத்தைத் தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


