மகளிர் உரிமைத் தொகை உயர்வு, ரூ.5,000 வரவு வைப்பு- அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் அனைவருக்கும் இன்று ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.