கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த ஜாஸ் பட்லர்! - வைரல் வீடியோ

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ஜாஸ் பட்லர் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ட்ரோன் மூலம் 122 மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை பிடித்து ஜாஸ் பட்லர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் Highest Cricket Catch பிரிவில் இந்த சாதனை பதிவாகியுள்ளது. இந்த சாதனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Jos Buttler Breaks World Record For Highest Cricket Catch! ? pic.twitter.com/AZaZQtY0v2

— The Switch | Kevin Pietersen (@kptheswitch) February 11, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.