பீட்சா தயாரிக்கும் வேலையை விட்டு விட்டு டி20 உலகக்கோப்பையில் விளையாடும் இத்தாலி வீரர்
டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் இத்தாலி நாடு விளையாடி வருகிறது.
இந்நிலையில், இத்தாலியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் க்ரிஷன் கலுகமாகே பீட்சா தயாரிக்கும் வேலையை விட்டு விட்டு தற்போது டி20 உலக கோப்பையில் விளையாடி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து பேசிய க்ரிஷன் கலுகமாகே, "தற்போது கிரிக்கெட்டுடன் அந்த வேலையில் கவனம் செலுத்தினாலும், வருங்காலத்தில் கிரிக்கெட் மட்டுமே விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


