வங்கதேசத்தவர் என்ற புகாரில் கைதாகும் தொழிலாளர்கள்: கோவை, திருப்பூர் ஜவுளி தொழில்களில் என்ன நடக்கிறது?

தமிழகத்தின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் போலி ஆவணங்களைக் கொடுத்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 103 பேரை கடந்த ஓர் ஆண்டில் காவல்துறை கைது செய்துள்ளது. உண்மை நிலவரம் என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.