காணொளி: இந்தியாவின் பிரெயில் செஸ் ராணிகள்

ஹிமான்ஷி ராட்டி மற்றும் சன்ஸ்கிரிதி மோரேவால் எதையும் பார்க்க முடியாது. ஆனால், செஸ் விளையாடும் அவர்களின் ஆர்வத்தை எதுவும் தடுக்கவில்லை. இவர்கள் பிரெயில் செஸ் (Braille Chess) விளையாடுகிறார்கள். இது வழக்கமான செஸ் போன்றதுதான். ஆனால் செஸ் போர்டு மற்றும் காய்கள் சற்று வித்தியாசமாக இருக்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.