பறவைக்காய்ச்சல் அச்சம்: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாமா? மருத்துவர்கள் விளக்கம்

தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் மனிதர்களிடத்தில் உறுதி செய்யப்படவில்லையென்றாலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. மேலும், "திடீரென இறந்த கோழிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டாம், ஆஃப்-பாயில் சாப்பிட வேண்டாம் என" என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.