ஜனநாயகன் பட வழக்கு வாபஸ் - சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரும்பப் பெற்றனர். இதனால், அந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. ஆனால், இதற்கு எவ்வளவு நாட்களாகலாம்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.