‘ஜனநாயகன்’ படம் விவகாரம்: வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம்
சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷசன்ஸ் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறியது. இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக கூறி பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அளித்தது. இதையடுத்து, வழக்கு தனி நீதிபதி முன், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


