நிலா உருவாக உதவிய கோளை பூமி விழுங்கியதா? புதிய ஆய்வு முடிவுகள்
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இளமையான பூமியுடன் மோதியிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதும் ஒரு கற்பனையான கோளுக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் தான் தியா. இந்த மோதலின் போது வெளியேறிய ஒரு பெரிய சிதைவுப் பகுதிதான் பின்னாளில் நமது நிலவாக மாறியது என அவர்கள் கருதுகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


