சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசில் தடை குறித்து நாஞ்சில் சம்பத் விமர்சனம்…

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள் விசிலடிக்க காவல்துறை  தடை விதித்தது பேசும்பொருளாகி உள்ள நிலையில், சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும் தவெக பேச்சாளர் நாஞ்சில் சம்பளம் விமர்சித்து உள்ளார். சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதி விஜய்யின் ஆட்சி நடக்கும்..!” என கூறியுள்ளார். சென்னை கிரிககெட் ரசிகர்களிடையே விசில் போடு என்பது ரத்தத்தில் ஊறியது. சிஎஸ்கே போட்டியின் வாசகமாகவே விசில் இடத்திருக்கும். கிரிக்கெட் அணியின் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.