வார இறுதியில் கூடுதல் நேரம் தூங்குவதால் வார நாட்களில் மூளை சிறப்பாக செயல்படுமா? ஆய்வில் புதிய தகவல்
எதிர்காலத் தூக்கமின்மையைச் சமாளிக்க முன்னரே அதிக நேரம் தூங்கித் தூக்கத்தைச் சேமிப்பது செயல்திறனை மேம்படுத்தும் எனச் சில ஆய்வாளர்கள் கூறினாலும், இது ஏற்கனவே உள்ள தூக்கக் கடனை ஈடு செய்யும் முயற்சியே தவிர உபரியாகச் சேமிக்க முடியாது என மற்றோர் தரப்பு வாதிடுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


