தமிழர் பகுதியில் அமைய உள்ள நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?
வவுனியா மற்றும் முல்லைத்தீவில் அமையவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம், தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி இனப்பரம்பலை மாற்றும் முயற்சி எனத் தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


