ரூ.1.50 கோடி அபராதத்தை செலுத்துங்கள்! நடிகர் விஜய் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

சென்னை:  புலி படத்திற்கு பெற்ற ரூ. 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை எனவும், அதனால் ரூ.1.50 கோடி அபராத்தை செலுத்த வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து  உயர்நீதிமன்ற நீதிபதி  தீர்ப்பளித்துள்ளார். வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததற்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.