விழுப்புரத்தில் திருமணமான 3 மாதத்தில் சாதி ரீதியிலான துன்புறுத்தலால் இளம்பெண் மரணமா?
விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூரில் காதலித்துத் திருமணமான மூன்று மாதங்களில் தலித் கிறிஸ்தவ இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது, சாதிப் பாகுபாடு மற்றும் வரதட்சணை கொடுமையால் நடத்தப்பட்ட ஆணவக் கொலை எனப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டிப் போராடுவதால் கோட்டாட்சியர் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


