கடலில் தத்தளித்த குடும்பம்: 2 மணி நேரம் நீந்தி உயிரைக் காப்பாற்றிய 13 வயது ஹீரோ
மேற்கு ஆஸ்திரேலியக் கடலில் அடித்துச் செல்லப்பட்ட தனது தாயையும் உடன்பிறந்தவர்களையும் காப்பாற்ற, 13 வயது சிறுவன் கொந்தளிப்பான நீரில் 4 கி.மீ தூரம் நீந்திச் சென்று உதவி கோரிய அசாத்திய துணிச்சல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


