இந்தியாவில் இருந்து இந்த 5,800 பேரும் தங்கள் நாட்டில் குடியேறுவதை இஸ்ரேல் வரவேற்பது ஏன்?
தங்களை யூதர்களின் காணாமல் போன பழங்குடியினரின் வம்சாவளியாகக் கருதும் மிசோரமின் 5800 பெனி மனாஷே மக்கள், போர்ச் சூழலுக்கு மத்தியிலும் தங்களின் மத அடையாளத்திற்காக 2026 முதல் இஸ்ரேலில் குடியேறத் தயாராகி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


