மோமோஸ் சாப்பிட ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொடுத்த சிறுவன் - என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் வீட்டில் இருந்த சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மோமோஸ் விற்பனையாளர்களுக்குக் கொடுத்ததாகக் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.