ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துமா? டிரம்ப் - மோதி பதிவுகளில் முரண்பாடு

டிரம்ப் சொன்னதற்கும் பிரதமர் மோதி சொன்னதற்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று டிரம்ப் கூறியிருந்தார், ஆனால் பிரதமர் மோதி அவ்வாறு எதுவும் கூறவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.