இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை - புள்ளிகள் எவ்வாறு தரப்படும்?

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரித்துள்ளது. என்ன நடக்கிறது? டி20 உலகக்கோப்பையில் என்ன நடக்கும்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.