புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல்
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் புதினின் கடுமையான கட்டுப்பாடுகளால் ரஷ்ய கோடீஸ்வரர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை இழந்திருந்தாலும், போர்க்கால பொருளாதாரத்தின் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கள் செல்வத்தைப் பெருக்கி மௌனமான விசுவாசிகளாக மாறியுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


