எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர் - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும்

எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் பிரதமர் மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என்று வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் முன்வைத்துள்ள 3 கேள்விகளும் இந்திய வெளியுறவுத்துறை பதிலும் என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.