ரஷ்யா, பிரான்ஸ், மெக்சிகோ, டென்மார்க்கிடம் அமெரிக்கா விலைக்கு வாங்கிய நிலப்பகுதிகள் எவை?
அமெரிக்காவை இன்றுள்ள பரந்த நாடாக மாற்றிய நில விரிவாக்கம், அந்நாடு நிறுவப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது. போர்கள், பழங்குடியினரை அடிபணியச் செய்தல், குடியேறிகளின் இடப்பெயர்வு அல்லது ஐரோப்பிய வல்லரசுகளுடனான ஒப்பந்தங்கள் ஆகியவை வளர்ந்து வந்த இந்த வல்லரசின் நில விரிவாக்கத்திற்கான பொதுவான வழிகளாக இருந்தன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


