ஐக்கிய அரபு அமீரகம், சௌதியின் இந்த முடிவு இரானை அமெரிக்கா தாக்காமல் தடுக்குமா?

இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை. இருப்பினும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் இந்த ஆபத்தைத் தவிர்க்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளின் முயற்சிகள் தற்போது தெளிவாகத் தெரிகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.