திமுகவை விட்டுவிட்டு தவெகவை குறிவைக்கிறதா அதிமுக? அரசியல் பின்னணி என்ன?
அதிமுக சமீபகாலமாக தவெக-வை கடுமையாக விமர்சிப்பது ஏன்? தங்கள் கூட்டணிக்கு வராதது, திமுக-வுக்கு ஒரே போட்டி நாங்கள்தான் என முன்வைத்துக் கொள்வது போன்ற தவெக-வின் நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணமா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


