ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் போடாதே- இஸ்லாமிய பெண்கள் இணையத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த வஹீதா பேகம், தான் ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் வெளியிடுவதால், தனக்கும் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் வருவதாக சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. ஹிஜாப் அணிந்து காணொளி வெளியிடுவதற்காக ஒரு இஸ்லாமிய பெண் விமர்சிக்கப்படுவது இது முதல் முறையல்ல.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.