அமெரிக்கா தாக்கினால் இரான் வழக்கமான பாணியை உடைத்து வேறுபட்ட பதிலடி கொடுக்குமா?
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் அப்ரஹாம் லிங்கன் விமானம் தாங்கிப் போர் கப்பல் தலைமையிலான போர் கப்பல் குழு, இரானுக்கு அருகிலுள்ள கடற்பகுதிக்கு வந்துள்ளது. இதனால் அமெரிக்கா – இரான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து, பெரிய மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


