குடும்பத்தில் பிரச்னை.. அரசு வேலைக்கு ஆபத்து - ஜல்லிக்கட்டு வழக்கில் 8 ஆண்டுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட 56 பேர்

ஜல்லிக்கட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக, 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அ.தி.மு.க அரசு அறிவித்தது. "ஆனால், போராட்டத்தின் மையமாக அலங்காநல்லூர் இருந்ததால் 64 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படவில்லை" என்கிறார், யுகஸ்ரீ.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.