சர்ச்சையை கிளப்பிய யுஜிசி புதிய விதிகளில் என்ன உள்ளது?

உயர் கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாட்டைத் தடுக்க இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (OBC) உள்ளடக்கி யுஜிசி கொண்டு வந்துள்ள புதிய விதிகள், சமத்துவத்தை உறுதி செய்யும் என ஒரு தரப்பினராலும், பொதுப் பிரிவினருக்கு எதிரானது என மறுதரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.