வெளியாகுமா? ஜனநாயகன் படம் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை:  ஜனநாயகன்  படத்திற்கு தடை விதித்துள்ள சென்சார் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது,. தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கின் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது. தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் மற்றும் சென்சார் குழு இடையேயான சட்டமோதல் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான இரண்டு தரப்பு வாதங்களும் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.