ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்கவே கூடாது - ஏன் தெரியுமா?
குழந்தைகள் பிறந்த உடனே தேன் வழங்குவது அல்லது தாய்ப்பாலுக்கு முன்பாக தேன் வழங்குவது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் பதிவு செய்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

