நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் சாதனையை தகர்த்த இந்தியா - எப்படி?

ஆட்ட நாயகன் விருது வென்ற இஷன் கிஷனின் செயல்பாடு, மூன்றாவது விக்கெட்டுக்கு இஷன் - சூர்யகுமார் இருவரும் 122 ரன்கள் எடுத்தது, ஃபோல்க்ஸின் மோசமான ஸ்பெல் போன்றவை இந்தப் போட்டியின் முடிவில் தாக்கம் ஏற்படுத்தின. இது தவிர்த்து, இந்தியா பேட்டிங் செய்தபோது, பவர்பிளேவில் மிட்செல் சான்ட்னர், சூர்யகுமார் யாதவ் என இரண்டு கேப்டன்களும் ஆட்டத்தை அணுகிய விதமுமே இந்தப் போட்டியில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.