காணொளி: வெள்ளி விலை உயர்வால் சிறுதொழில் வாய்ப்புகளை இழந்து தவிக்கும் பெண்கள்

தங்கம், வெள்ளியின் விலை சர்வதேச சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், வெள்ளியில் பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் உள்ளூர் தொழிலை வெகுவாகப் பாதித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.