திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா? தமிழ்நாட்டில் வேகமாக மாறும் கூட்டணி கணக்குகள்

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க அங்கம் வகிக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியை நோக்கி ராமதாஸ் நகர்வதாக அரசியல் களத்தில் பேசப்படுகிறது. அது உண்மையா? திமுக, விசிக ஆகிய கட்சிகள் இதுகுறித்து என்ன சொல்கின்றன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.