ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தால் சர்ச்சை – தமிழ் சினிமா கலைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
பொதுவாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சைகளில் சிக்க விரும்பமாட்டார். அவரைப் பற்றி சர்ச்சை செய்திகளும் வருவது இல்லை. ஆனால், பிபிசிக்கு அவர் அளித்த பேட்டி, அதில் அவர் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள், அவர் குறிப்பிட்ட சில விஷயங்கள், அவரின் ஆதங்கம் ஆகியவை சில நாட்களாக விவாதப்பொருளாகி இருக்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

