டிரம்பின் புதிய அமைதி வாரியம் ஐ.நாவை ஓரங்கட்டுமா?
டாவோஸ் பொருளாதார மன்றத்தின் மேடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது புதிய அமைதி வாரியத்தை தொடங்கி வைத்தபோது அளித்த எழுச்சியூட்டும் வாக்குறுதி இது தான். அதிகப்படியான துயரங்களாலும் மோதல்களாலும் வாடும் உலகம், அவரை நம்புவதற்கு பெரிதும் விரும்புகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

